பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1821 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

சகடம் 363 சித்திரச் சுருங்கை 142
சங்குதரு நிதியம் 493 சித்திரத் தவிசு 1778
சட்டகம் 2523 சித்திரத்தியற்றியபந்து 151
சண்டமன்னன் 430 சித்திர மாமண்டபம் 2370
சண்பகச் சாம்பல் 2349 சிந்தாமணி 2370
சந்தனஞ்செய் பந்தர் 75 சிந்து 631
சந்தனத் தேய்வை 697 சிரல் 621
சந்திர காந்தம் 585 சிரிப்பொலி 2978
சந்திராபம் 1250 சிருங்கி 1277
சந்தின 175 சிரை-நாடி 1277
சமழாதுரை 1000 சிலதன் 2725
சமிதை 2463 சிலதியர் 196
சயை 590 சிலம்பி 56
சரம்பெய்மாரி 452 0 சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்கம் 1111
சரை 39 சிலம்பெதிர் கூவி 2714
சலஞ்சலம் 1673 சிலைக்கும் பம்பை 42
சலநிதி 2292 சிலைவித்தகன் 1514
சலாகை 339, 1676 சில்சுணங்கு 1458
சவட்டி 1734 சில்லமிர் தூற்று 222
சவரர் 1141 சில்லரிச் சிலம்பு 458
சவி 2292 சிவகதி 3105
சளி 1673 சிவணி 1256
சாடி 1614 சிவம்புரிநெறி 605
சாதலும் பிறப்பு மில்லாத் தன்மை பெற்றவர் 149 சிறகர் 74
சாதிப் பைம்பொன் 366 சிறவாக் கட்டுரை 1553
சாதுயர் 1581 சிறார் 128
சாத்து 1775 சிறுகூறை 2125
சாந்தாற்றி 1973 சிறுபுறம் 625
சாபம் 2491 சிறுமானிடர் 1377
சாமகீதம் 2038 சிறுமுதுக் குறைமை 1051
சாமெனிற் சாதல் 1598 சிறைக்குற்றம் 1140
சாம்பி 1098 சிற்றடிச்சி 1873
சாயலும் 163 சினவுநர் 466
சாரணர் 1177, 2743 சீ 2772
சால 912 சீதம் 1671
சாலி 2492 சீந்தாநின்ற 1055
சாலிகை 2217 சீமான் 1591
சிகழிகை 1033 சீமின் 306
சிகரம் 912 சீயம் 1721
சிகை 598 சீரிய துறவு 2628
சிக்கயாத்த 16 சீர்த்தி 1130
சிங்கத்துரி 2166 சீலக்கடலாடி 3040
சித்தம் 18 சீலவேலி 379
சித்தர் 727 சுகதா 3096
சிதர்ந்தேன் 3144 சுகிர்பு நரம்பு 728
சித்திரக்கா 3026 சுக்கிலத் தியானம் 3081
சித்திரக் கிம்புரி 83 சுடரிற் சுடரும் 2