பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1822 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

சுடர் மறை பொழுது 2106 செம்மற்று 50
சுடுசொல் 1049 செம்மாந்திருந்தான் 2358
சுதங்கன் 3038 செயிர்ப்பு 1124
சுந்து 2774 செய்கம் 1102
சுமா அய் 2694 செருக்கவித்தல் 2816
சுமைத்தயிர் 481, 2617 செருத்தல் 2102
சும்மை 112 செலீஇய 2329
சுரிமுகவலம்புரி 329 செல்கதி மந்திரம் 943
சுவல் 472 செல்லல் 61
சுவாகதம் 1021 செவிட்டி 2191
சுளகு 1778 செவிமுதலடைச்சி 1048
சுளிமுகக் களிறு 298 செவ்வழி 74
சுளிவு 1076, 2461 செவ்வனம் 515
சுள்ளி 1908 செவ்வி 1039
சூடகம் 479, 1370 செவ்விப்பூ 65
சூடுறுபொன் 1511 செவ்வெலி 1025
சூட்டுடைய சேவல் 73 செழுங்களியாளர் 378
சூட்டொடு கண்ணி 484 செறு 45
சூத்திரன் 1287 சேக்கும் 2686
சூர்தடிந்த முருகன் 2548 சேடம் 821
சூள் 2126 சேடர் 852
சூற்சலஞ்சலம் 231 சேடன் 2112
சூற்பசும் பாம்பு 53 சேடியர் 2000
சூற்போய் 803 சேட்டிளம் பருதி 1913
செகுத்திடு 241 சேணலத்திறைஞ்சி 264
செங்கண்மால் தெழிக்கப்பட்ட சங்கு 811 சேதகம் 46
செங்கய லிரட்டை 2487 சேதா 368
செங்கேழ் 626 சேதா நறுசெய் 481
செந்நீர்க்கடி 12 சேயுடம்பு 943
செதிள் 2915 சேயுயருலகம் 473
செதுமக 1124 சேயுயர் மதில் 100
செத்தமரம் 2022 சேலடு கண்ணி 354
செத்தாம் பிறந்த போழ்தே 2939 சேவகன் 2277
செத்தார் பிறப்ப 1535 சேறும் 694
செத்தும் 1578 சேனைக்கடல் 2120
செப்பிணை 171 சையம் 1426
செப்புப்பாவை 2769 சொலிப்பதுபோல் 350
செம்பசலை 733 சொல் - நெல் 53
செம்புகர் 700 சொறிய பெற்றாம் 2617
செம்புயிர் 3111 சொற்பகர் புலவன் 390
செம்பொற் கொட்டில் 471 சொற்பூ 3145
செம்பொற் கோடிகம் 352 சொற்றிறற் சூழ்ச்சி 1222
செம்பொற் சிவிகை 972 சொன்னீர்மாரி 545
செம்பொனோலை 1103 சோற்றுக்குவால் 934
செம்பொன் சுவர் 155 ஞமலி 14
செம்மலர்த்திரு 606 ஞாட்பு 1133
செம்மல் 458, 1248, 2312 ஞாயில் 105
   ஞாயிற்றொள்ளொளி 3004