| அருஞ்சொற்களின் அகரவரிசை |
1825 |
|
|
செய்யுள் |
பாடல் எண் |
செய்யுள் |
பாடல் எண் |
|
|
நற்றாய் |
367 |
நிமித்திகன் |
204 |
|
நனந்தலை |
367 |
நியமம் |
1126 |
|
நனிசூழ்ச்சி |
9 |
நிருத்தம் |
682 |
|
நன்பொருள் (மகவு) |
267 |
நிருமிதமகன் |
707 |
|
நாகச்சோலை |
17 |
நிருமித்த வகை |
512 |
|
நாகத்தையிரிக்கு நாகம் |
750 |
நிரை |
11 |
|
நாகர் தம் மகளி |
460 |
நிரோதன் |
3080 |
|
நாகர் நுகர்ச்சி |
1347 |
நிலநெளிய |
2152 |
|
நாகிளந்தாமரை |
218 |
நிலமெழுகி |
113 |
|
நாகு |
52 |
நிலைக்களம் |
1811 |
|
நாகுபுன்னை |
74 |
நிவந்த |
2310 |
|
நாடகம் எழுதி |
108 |
நிழலில் யாக்கை |
954 |
|
நாடித்தா |
620 |
நிழலின் நீப்பருங்காதல் |
1511 |
|
நாடு முற்றியது |
38 |
நிறங்கொளீஇ |
819 |
|
நாட்கடன் |
1944 |
நிறையெனுஞ் சிறை |
710 |
|
நாட்கடிமயிர்வினை |
2413 |
நிற்பல் |
405 |
|
நாட்செய்வார் |
45 |
நினைக்கென்று |
16 |
|
நாட்டகத் தமிர்து |
2110 |
நீட்டிய சடை |
1431 |
|
நாண்வேலி |
710 |
நீண்மை |
1119 |
|
நாத்தலை மடிவிளிக் கூத்து |
120 |
நீப்பருங் காதல் |
261 |
|
நாந்தகம் |
815 |
நீயாரை |
1718 |
|
நாபி |
1463 |
நீரணி மாடவாவி |
2654 |
|
நாமமோதிரம் |
1040 |
நீரரமங்கையர் |
857 |
|
நாம் - அச்சம் |
25 |
நீரள் |
163 |
|
நாய்கன் |
388, 713 |
நீரார் |
1165 |
|
நால்கு |
1774 |
நீர்க்கடன் |
1737 |
|
நால்வ |
144 |
நீர்விளை கேழல் |
1422 |
|
நால்வகைச் சரணம் |
382 |
நீலக்களிறு |
645 |
|
நாவழித்து |
103 |
நீலமாசுணம் |
2138 |
|
நாவாய் |
514, 2793 |
நீளதர் |
339 |
|
நாவி |
346 |
நீள்சுடர் நிழன்மணி |
321 |
|
நாவிதன் |
2491 |
நீள்சுடர் நெறியை நோக்கும் நெருஞ்சிப்பூ |
461 |
|
நாள்வாய் நிறைந்த நகை வெண்மதி |
454 |
நீள்சுரம் |
2378 |
|
நாறு |
45 |
நீள்முழை |
1084 |
|
நானெறி வகையினின்ற நல்லுயிர் |
374 |
நீறட்டியிட்டேம் |
2981 |
|
நான்மறை |
461 |
நுகம் |
1851 |
|
நான்மைக்கொடி |
3082 |
நுகர்ச்சியிலுலகம் |
376 |
|
நான்றியான் சாவல் |
2513 |
நுண்கருமை |
166 |
|
நிகரில் காட்சி |
1242 |
நுண்கலை |
158 |
|
நிகழ்பொருள் |
1130 |
நுண்செவி |
296 |
|
நிகளம் |
262, 1182 |
நுண்சொற் புலவர் |
2906 |
|
நிச்சம் |
2163 |
நுண்டுகிற் போர்வை |
1570 |
|
நிதிக்கிழவன் |
1048 |
நுண்ணூல் |
104 |
|
நிதிமாடம் |
1505 |
நுண்முத்தம் |
258 |
|
நித்திலம் |
94 |
நுதற்பட்டம் |
673 |
|
நித்திலவூர்தி |
858 |
நுமையனார் |
1701 |
|
| |
நுளைச்சியர் |
47 |
|
|