பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1826 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

பகவனார் 1429 பயப்புற 331
பகழி 421 பயம்பு 1900
பகாவின்பம் 2985 பயிரிலா நரம்பு 2048
பகுத்துண்பார் 2925 பயிர்ப்பு 1624
பகுவாய் 296 பயின் 235
பகைத்தி 1488 பரடு 2445
பகை நரம்பு 2138 பரதவர் 2751
பகைப்புலம் 2516    
நுன் 324 பக்கரை 1772
நூக்கி 101 பங்கப்பட்டார் 1043
நூல் வழாமை 112 பங்கி 2277
நூழிலாட்டி 762 பசலை நோய் 2978
நூழில் 2283 பசலைப்போ் 3080
நூறினால் 781 பசித்தசைந்த காலை 692
நூற்புலவர் செந்நா 127 பசை 1814
நெக்கது 426 பசையாப்பு 1242
நெஞ்சுணப்பாடல் 156 புசையினாற் பிறந்தபாவம் 1433
நெடிதல் 2147 பஞ்சரத்தக்களி 2396
நெடுமொழி 2256 பஞ்சவாசம் 1896
நெட்டிடை 880 பஞ்சி 110
நெய்க்கிழி 818 பஞ்சியடி 219
நெய்த்தோர் 803, 1583 படங்களைந்தாடுங் கூத்தர் 948
நெப்பத்தர் 818 படநாகம் 1094
நெய்மலி கவளம் 1076 படநாகம் தோலுரித்தாற் போற்றுறந்து 1546
நெரிதர 119 படர் 1062
நெருங்குபு 63 படலிகை 1209
நெறிபுறத்தடறு 2517 படலை 1299
நெறிமல்கி 164 படாமுலையாள் 313
நெறிமை 333, 1908 படி 1156
நெற்றி தீட்டல் 151 படிமம் 2642
நேடிய 252 படிவம் 1166
நேமி - திருமால் 598 படுபழி 210
நேமியஞ் செல்வன் 2417 படுவி 1653
நெரார் 1635 பட்டிமை 2058
நொசிதவன் 1132 பணிவருங் கற்பின் 335
நொடித்தான் 589 பணை 156
நொடிப்பின் மாத்திரை 1773 பண்டம் 499
நொடிவாம் 2385 பண்டி 61
நொண்டுகொண்டு 9258, 1630 பண்டியன் மணங்கள் 618
நொய்தின் 589, 1717 பண்ணவர் படிவம் 395
நொய்மை 619 பண்ணுக 261
நோற்றனள் 702, 1843 பண்புளி 1338
நோனான் 282, 2185 பதம் 122
நோன்மினம் 2986 பதரறு திருமொழி 2850
பகடு 1077, 2276 பதாகை 104
பகட்டரசன் 2365 பத்திரக்கடிப்பு 2276
பகர்குற்றேன் 360 பந்துபுடை பாணி 846
பகவன திறைமை 957 பயப்பய 238