பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1827 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

பரத்தையர் 2722 பாத்தரும்பசும் பொற்றாலம் 318
பரப்பு 178 பாத்தில் சீர் 1845
பரமன் சொன்ன நூல் 2637 பாந்தள் 1900
பரல் 1186, 1933 பாம்பணை யண்ணல் 2353
பரியம் 1047 பாம்பு பைத்தாங்கு 1656
பாீஇ 68, 1616 பாம்புரி 1250
பருந்தும் நிழலும்போற் பாட்டும் எழாலும் 730 பாரசூரவம் 2160
பருப்பு 1282 பார்ப்பு 56
பருவருந் துன்பம் 1728 பாலருவித் திங்கன் 291
பல்லவம் 2160 பாலவி 1045
பல்லவர் 310 பாலாராவிப் பைந்துகில் 1094
பல்லி 1891 பாலிகை 1209
பல்லினாற் சுரிந்த நார் 438 பாலுலை 2315
பவழப்பாவை 192 பாவனை 3133
பவளக்கொம்பு 340 பாழி 762
பவளவாணி 722 பாற 257
பவித்திரம் 2024 பாறு 568
பவித்திரை 1791 பாறை படுதயிர் 426
பவ்வம் 42 பிடியலை 2125
பழம்பகை 324 பிணையல் 463
பழிச்சு 166 பிண்டம் 1844
பழிப்பில் நெடுங்குடை 291 பிண்டி 149
பழிவிளக்கு 262 பிண்டி நாதன் 511
பழுக்காய்க்குலை 62 பிதிர்வின் 2
பழுமரப் பறவை 828 பித்திகை 971
பழுவம் 1415 பித்தை 428
பளிக்கலகு 593 பிரசம் 1063
பளிக்கறை 192 பிரப்பு 369
பளிகம் 181, 2403 பிலிற்ற 305
பள்ளி 317, 1194 பிழி 55
பள்ளிகொள்களிறு 905 பிழிந்து கொள்வனைய பெண்மை 1496
பறவை மாநாகம் 1283 பிழியல் 1257
பறைந்தன 1349 பிழைப்பிலாள் 252
பறையாயறையும் பசப்பு 1943 பிளிறுவார் முரசு 200
பனிக்கிடங்கு 65 பிறக்கிடுவ 3049
பாகத்தார் 1437 பிறங்கல் 148
பாகன் 2011 பிறப்புணர்ந்தவர் 993
பாகு 1303 பிறப்பு நீக்கும் ஆரமிர்து 377
பாசவல் 68 பிறவறம் 406
பாசறை 851 பிறவாவுலகு 1548
பாசிலை 1480 பிறழ்ந்திடும் 245
பாசிழை 186 பிறையணி கொண்ட வண்ணல
பாடகம் 177, 479 பெண்ணொர்பால் கொண்டது 2537
பாடலோடியைந்த ஆடல் 1256 பீடில 1597
பாடு 66 பீர் 469
பாணி 110, 1241 பீலி மஞ்ஞை 919
பாத மூலம் 511