பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1828 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

பீளை 1584 புழைக்கடை 1614
புகழ் வெய்யோன் 190, 237 புளகம் 1867
புகற்கருங்காடு 386 புளிஞர் 449
புகன்று 388, 368 புள்ளி 1387
புகுதக 2121 புள்ளிரைப்பு 768
புங்கவன் 3016 புள்ளு நிமித்தமும் 2468
புடைநகர் 85 புள்ளுவமகன் 2039
புட்குரல் 415 புள்ளுவர் 2931
புட்கொடியான் 1727 புறக்கணித்து 1504
புட்டில் 1772 புறக்கொடை 773
புட்பயில் பழுமரம் 93 புறங்காடு 2555
புணரி 184 புறஞ்சொல் 1615
புணர்கயல் 629 புறநகர் 1648
புண்மேற் கிழி 2960 புறம்பணை 85
புண்மேற் புடையின் 13 புறவம் 564
புண்மொழிந்தான் 415 புறவு 2110
புதவம் 2543 புனலாட்டு 14
புதவி 2141 புனற்கன்னி 39
புதியை 1619 புனற்சிந்து 2159
புத்தச்சு 2621 புனிற்றா 1151
புத்தேள் 1236 புனைநலம் 1108
புரந்தரர் 1548 புன்கண் 14
புரவித் தேரிரவி 768 புன்கம் 1619
புரவி பண்ணி 444 புன்பெண் 2002
புரவு பூண்டனர் 136 புன்றோல் 1583
புரிசை 470 பூங்கச்சு 16
புரிவளர் குழல் 174 பூசனை 1547
புரிவார் சடை 1190 பூசை - பூனை 1898
புரைதபு 1462 பூச்சுமை 827
புரைவிடுத்துரைமோ 1737 பூஞ்சிகை 195
புலங்கரை கண்டு 370 பூட்சிசாலொழுக்கம் 381
புலந்தவள் 1019 பூத்தலை வாரணப்போர் 120
புலந்து 1014 பூத்துகள் 120
புலமகள் 2546 பூ நறவு 639
புலமகன் 2271 பூ மழை 220
புலம்பு 290 பூம்படாம் 80
புலவி 1017 பூம்பொதும்பர் 1782
புலா 1950 பூம்பொய்கை 56
புலிகாண் கலை 2196 பூரிப்பார் 2402
புலிப்போத்து 2262 பூவணை 541
புலைமகன் 2684 பூளைமெல்லணை 1628
புல்லறநெறி 382 பெட்டை 1084
புல்லார் 9 பெட்ப 1662
புல்லுகை 1496 பெண்கள் கொண்டவிடா 901
புல்லுயிர் 332 பெண்ணிடர் விடுப்ப வாழ்விற் சாதலே பெரிது 1752
புழுக்கு 1938 பெண்ணிற்பேதையரில்லை 1388
புழுப்பயில் குரம்பை 1584 பெண்ணை 999
புழை 2510