| அருஞ்சொற்களின் அகரவரிசை |
1831 |
|
|
செய்யுள் |
பாடல் எண் |
செய்யுள் |
பாடல் எண் |
|
|
மன்றல் |
969 |
முகமன் |
1917 |
|
மன்னும் |
1028 |
முசு |
1414 |
|
மா |
68 |
முடிச்சடை முனிவன் |
2284 |
|
மாகம் |
143, 362, 2337 |
முடிபொருள் |
1396 |
|
மாக்கல் |
1716 |
முடியுலகம் |
1245 |
|
மாசனம் |
116, 828, 1164 |
முட்டிலா |
93 |
|
மாசு |
851 |
முட்டுடை முடுக்கர் |
1216 |
|
மாசுணம் |
665 |
முதுபுண் |
2881 |
|
மாசை |
911 |
முதுமரப்பொந்து |
819 |
|
மாடகம் |
722, 1697 |
முதுமூப்பு |
2017 |
|
மாடியம் - உடம்புக்கீடு |
536 |
முத்தரி |
177 |
|
மாட்சி |
1405 |
முத்துவிதானம் |
2470 |
|
மாண்டதன்று |
250 |
முத்தேவர் |
2817 |
|
மாதவி |
1325 |
முந்திரிகைப் பழச்சோலை |
3063 |
|
மாதுலாமொழி |
1308 |
முந்நீர் |
5 |
|
மாத்திரை |
1697 |
முரம்பு |
1385 |
|
மாமனுமருகனும் போலும் அன்பின |
43 |
முரிந்து |
562 |
|
மாமன் மடமகள் |
1586 |
முரிவிலர் |
372 |
|
மாமி |
1132 |
முருகவேள் |
1943 |
|
மாமை |
1026, 1291 |
முருடு |
1777 |
|
மாயம் |
1730 |
முருந்து |
2619 |
|
மார்பிடை மூன்றுவரி |
1462 |
முல்லை |
413 |
|
மாவடு |
1455 |
முல்லைச்சூட்டு |
2438 |
|
மாவலி |
222 |
முழுப்பதகர் |
2783 |
|
மாழாந்து |
1282 |
முழை |
816 |
|
மாழ்கி |
267, 1293 |
முளவுமா |
1233 |
|
மாற்றம் |
186, 361 |
முளிபுல் |
2279 |
|
மாற்றரும் வலை |
379 |
முளிமரக்காடு |
813 |
|
மான மகளிர் |
923 |
முளை |
223 |
|
மானிடம் |
1900 |
முள்கும் |
420 |
|
மான்று |
507 |
முள்ளிலவின் கூன்காய் |
788 |
|
மிகை |
1077 |
முறிமிடை படலைமாலை |
483 |
|
மிச்சில் |
809, 1790 |
முறுவல் |
181 |
|
மிஞிறு |
892 |
முறுவனோக்கம் |
1022 |
|
மிடறு |
723 |
முற்றம் |
72 |
|
மிடா |
692 |
முற்றிமை |
2511 |
|
மிலேச்சர் |
2216 |
முனிக்களிறு |
3071 |
|
மிலைச்சி |
696, 2383 |
முனிமை |
1609 |
|
மிழற்ற |
1012 |
முனிவரன் |
1129 |
|
மிளகு |
1778 |
முனிவர் சித்திரகூடம் |
1421 |
|
மீளி |
141 |
முனைவன் |
1943 |
|
மீன்சென்ற நெறி |
1390 |
முன்னினர் |
483 |
|
முகந்து நல்கி |
262 |
மூரி |
38 |
|
முகபடாம் |
182 |
மூரித்தானை |
186 |
|
முக்கட்சினந்திகழ் விடையினான் |
188 |
மூரித்தேந்தார் |
214 |
|
முக்குடை மூர்த்தி |
3145 |
மூரிநூற் கலைகளெல்லாம் கற்றவள் |
607 |
|
| |
மூரிவானம் |
547 |
|
|