பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1833 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

வாங்குபு 305 விலாசி 2435
வாசி 410 விலாவணை 2138
வாடுவள்ளை 66 விலைவரம்பறிதலில்லா வெண்டுகில் 617
வாட்கண் 8 விழவணி 118
வாமநூனெறி 2753 விழவு 816
வாமன் 160 விழவும் வேள்வும் 138
வாயிலோன் 542 விழுக்கலம் 115
வாய்ச்சி 2689 விழுக்கு 1584
வாய்பூசி 1301 விழுங்கு காதலாள் 987
வாரணத்தினீருரி 2747 விழுச்சடை 1427
வாரணவாசி 395 விழுச்சிறை 1167
வாரி 37 விழுச்சீர் 20
வாராக்கதி 1247 விழுத்தக்கீர் 2937
வா 446 விழுத்தவம் 396
வாலடகு 354 விழுத்திணை 1534
வாலரக்கு 174 விழுத்துணைக் கேள்வன் 1581
வாலரி 122, 830 விழுநிலக்கிழமை 1221
வாலிதன்று 251 விழுப்புண் 2355
வாலியை 1367 விழுப்பொருள் 393
வாவல் 498, 1429 விழுமவெந்நோய் 315
வாவி 67, 1203 விழைதக 1836
வாளமர் ஞாட்பு 2210 விளக்குப்புறம் 2564
வாளமலை 783 விளாம்பழம் 1553
வாளரம் 460 விளிக 1111
வாளை 57 விளிகுற்றார் 1891
வானாறு 15 விள்ளா வின்பம் 947
வானிடுசிலை 951 வினைகழிய நின்றநெறி 375
வான்குலம் மாசுசெய்தீர் 742 வீ 976
விச்சை 16 வீக்கு 1086
விஞ்சிய 60 வீணைப்போர் 620
விஞசை வீரர் 729 வீடாத கற்பு 7
விடலை 457, 1113 வீரவேல் 790
விடைசூழேறு 1058 வீவருந்துன்பம் 511
விதானித்து 2409 வீறு 489
விதிமுகமணங்கள் 1708 வீறுடையிளையர் 568
விதிர் விதிர்த்து 1540 வெண்கோட்டிளம்பிறை 538
விதும்பினார் 2718 வெம்புரி மேழகம் 521
வித்துவார் 45 வெயிற்கடம் 1556
விம்மிதப்பட்டு 739, 2446 வெய்ய தேன்வாய் கொண்டாற்போல் விழுங்கலோடுமிழ்தல் தேற்றான் 2072
வியர்த்து 258 வெய்யர் 2365
விரகின் 327 வெய்யோன் 1240
விரவுபு 213 வெரீஇய 92
விரற்பொன்னாழி 351 வெருளிமாடம் 532
விரீஇ - நெல் 89 வெளிறிலாக் கேள்வியான் 200
விருத்தி 1374, 2156 வெள்கி 1897
விருத்து வண்டு 55    
விரை 491    
விரைப்பலி 3049