1.
முன்றான், (இச்செய்யுள் வீரசோழியத்தினின்றும்
முழுவுருவத்தோடு கிடைத்துளது), 2. தன்புறத்த, 3. தலைவைத்த,
4. எல்லையுள் விழவினுள், 5. காசமுங் காலமும், 6. கருத்தினாற்
பெற்றோமோ, 7. உடம்பளவிற்றுயிர், 8. பழுதையாற் பாம்புண்டு,
9. கலப்பாடி, 10. ஒருவகையால், 11. எழும்பயிற்றி,
12. காலினாற்
சுமந்துய்ப்பான். 13. மக்கட் பண்பழியா, 14. இயற்றிய வுடம்பிட்டால்,
15. வினைநிற்கப் பயன், 16. தொல்லைக்கட் செய்யப்பட்டது,
17. அடுப்புத் துடைப்பம் 18. துடிக்கும் வண்ணத் தின்மையி லுயி்ர்களை,
19. துன்பந் தீவினையின் பயன், 20. நின்ற துன்பம், 21.
ஓம்பல்
வேட்கை, 22. போக வேட்கை, 23. வாயினல் வேட்கை களைவான்,
24. தீவினையின் பயன்றுய்ப்பல், 25. கொல்லா வேட்கை,
26. பூமைத்தாள், 27. காமங்கூர், 28. துன்னவூசி,
29. பொய்யையஞ்சி
யுரையாமை, 30. இவ்விடத்தோ ரலைக்கோட்சிறை, 31. இந்நிலத்துப்
புகுந்திலன், 32. கோறலையஞ்சி, 33. கொன்று தின்றான்,
34.
வாலிதினூணூன், 35. புய்ந்துக்க பீலி, 36. ஊன் விற்ப
கொள்வ, 37.
விலைக்குக் கொள்வானை, 38. செய்வினை கொடுத்தார் நிற்ப,
39.
விலைக்குவிற் பான்செய் வஞ்சமும் வேண்டி, விலைக்குக்கொள் வானே,
படவிதியாயோ, 40. பூவினைக் காட்டல், 41. தின்றபுலால்
கொலைநேர்விக்கும், 42. சுக்கில சோணிதம், 43. உள்ளங்கொள்ள,
44. ஓதினவுண்பராவது நன்றெனின், 45. சீவன் பரிணமித்தம்,
46. ஓழிந்த படை பறி்த்தலென், 47. பேய் பெற்ற தாய்பற்று,
48. காயந்தன்னை வருத்தல் தவமென்பாய், 49. வெயிலுணிற்ற லெனவும்,
50. துன்பம் வேண்டில், 51. மற்றமா மரங்களும், 52. உறங்குதலான்,
53. நட்டுச் சோறவாவுறு, 54. மெய்தீண்ட விலை, 55. தீயுற்ற
கொடியரும்பு, 56. தோற்ற, 57. ஒப்பவற்றாலே, 58. சேர்த்திட,
59. நேரொத்து வாடுறு, 60. மண்களுங் கற்களும், 61. வந்திங்கு
வைகுங்கள், 62. ஓரறிவா முயி்ர், 63. நின்றாகுந் திரிவாகும்,
64. நின்னாற் பிரகாசமேபோல், 65. நித்ய குணங்களால், 66.
அநித்ய
குணங்களால், 67. குணங்குணி, 68. பல குணமாய், 69. சொல்லேன்
யானென்றியே, 70. பரிணமிக்கும் பொருள், 71. பிறந்த கும்மாயம்,
72. பயற்றது திரிவாக, 73. தோன்றினவுங் கெட்டனவும்,
74. குணியாய்ப் புற்கலம், 75. புற்கல மிரண்டின், 76. அங்கையு
ணெல்லிக்காய், 77. கந்திடத்துக்காணாதாயின், 78. கொல்லேற்றின்
கூர்ங்கோடு, 79. ஒரு வகையாற் குழக்கன்று மொருவகையான்
முயறானும், 80. இடக்கை வகையால், 81. காற்றிறத்தாற் கையில்லை,
82. நீயன்றென்றுரைப்ப, 83. உணராமை காரணத்தால், 84. ஒன்றின
தியற்கையால், 85. பிறிதிடத்துள்ள, 86. ஒரு காலத்துள பொருள்,
87. நூலிரும்பாய், 88. பிறிதொன்றி னியற்கை, 89. நீயுரைக்கும்
வீட்டிடமும், 90. போர்த்திங்கு வாரல், 91. உணர்வவர்க்குப்
பிறக்குமேல்,
92. கருவியாற் பொருள்கள், 93. காரணத்தை யிலனாகி, 94.
முறையுணரா
னென்றியேல், 95. உடனாகப் பொருள்கலை யொருங் குணர்ந்தான்,
96. பொதுவாய குணத்தினால், 97. வரம்பில்லாப் பொருள்கலை,
98. எப்பொழுது மறியானேல், 99. யோனிமற் றவர்க்குரை.
|