நிகழும் என்று கருதவும் இயலாதவர் ஆகினர்; கையால் எடுத்தது - (ஆயினும்) இராமன் தன் கையால் (அவ் வில்லை) எடுத்ததை; கண்டனர் - பார்த்தார்கள்; இற்றது கேட்டார்- (அந்தவில்) முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள். கண் இமை கொட்டினால் இராமன் வில்லையெடுத்து நாணேற்றுவதைக் காணாமற்போய் விடுவோம் என்று கண் கொட்டாது பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும். அது முறிந்த ஓசையையும் கேட்டனரே அல்லாமல் அதை நாணேற்றியதைக் காண முடியாதவராயினர் என்பது. இற்றது - இறுதலால் தோன்றிய ஒலி 34 வில் இற்ற ஓசையால் மூவுலகத்தும் தோன்றிய அச்சம் |