| தொடா மறைக் கிரியையும் சுவைத்த கோமகன் அடாத மேற் செயல் எலாம் அமைத்தல் என்சயம்? |
ஏதி - ஆயுதம். 58-4 305. | மூன்று பத்து ஒருபது முந்து யோசனை ஏன்றது; பாவையும், 'ஏது'? என்று எண்ணும்முன், தோன்றினன் சுபாரிசன்; தொழுது, 'தொல் உலகு ஈன்றவள் இவள்' என, இசைத்து இறைஞ்சியும். |
மூன்று பத்து ஒருபது - நாற்பது. 58-5 306. | 'இசைக் கடல் உறைபவ! இலங்கை வேந்தன் நீ; திசைப்படாப் புவனம் உன் செல்வம்; என்னதோ வசைக் கடல் வாழ்வு; இது வழக்கு என்று எண்ணியோ, துசக் கடல் மொழி செலத் தொழுது போயினான்? |
இசைக்கடல் - புகழ்க்கடல். 58-6 307. | தேன்றிரும் இராவணன் சேற என்று எதிர்ந்து, ஊன்று செம்பாதி சேய் தூண்டத் தூண்டிட, மூன்று தன் பதத்தில் ஒன்று இழிந்த மொய் கரத்து ஊன்று தண்டு ஒடிந்தென வீழ ஓடினான். |
(301 - 307 பாடல்கள் தெளிவில்லை). 59-1 |