பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 821

அருள் நோக்கம்2565
அருள் வர அழுதல்2619
அரை கடை இட்டமுக்கோடி- 3 + 1/2-3348,  ,  
'முக்கோடி வாழ் நாளும்' 
அரைத்த அம்மி2948, 5047,
அல்-இருள்,இரவு2697, 3225,
அல்குல்-PELVICREGION3210
அல்லல்-துன்பம்2640
அல்ஆண்டான்-இருளை வென்றவன் 
-பகலவன்3184
-நிலை அழிந்த அரசர் (உவ) 
-அல்லை ஆண்டு அமைந்தவன் இராமன் 
அல்லித்தாமரை-அகஇதழ்க் கமலம்2725
அல்லி புல்லும்அலர் அன்னம்-சீதை (உவ)2535
அலக்கண்-துன்பம்3382, 3470,
அலகு-அளவு,2703
அலகை-பேய்-வரை(மலை) (உவ)2900, 3028,
அலங்கல்-மாலை2925, 3000, 3066
அலங்காரம்-2711
அலங்குதல்-அசைந்துபெருகல்2691
அசைந்து செல்லல்2734, 3640,
அசைந்து மொய்த்தல்3070
வருந்துதல்3491
பொருந்துதல்2691
அலச-துவள2797
வருந்த2749
அலந்தார்2667
அலம்புதல்-ஒலித்தல்2531
அலம்புறுதல்-அலைதல்-3642
அலமருதல்-2554, 2829, 3106
'அலமா,தெருமா ஆயிடை சுழற்சி' 
அலைத்தல்-அலைவீசுதல்2806
வருந்துதல்2873
அலை மானுறும்ஆசை3280
அவசம்-தன்வய(ச)ம் இழத்தல்2612
அவதி-எல்லை2767, 3297, 3522
அவம்-வீண்2661, 2749,
அவர்க்கேநன்மை இலை உனக்கு3141
அவனி2750, 2980,
அவி அகத்துறைகள்2732
அவிர்தல்-விளங்குதல்3074, 3472,
அவுணர்-2615, 2668, 2921 , 3073, 3349, 3513, 3654,
அழகன்-2621
அழகிற்கு அவதிஉண்டோ2767
அழகிற்கு எல்லைஇல்லை2791
அழல்-தீ;காமத்தீ2810
அழல்தல்2971, 3058,
அழுங்குதல்-அழிதல்2876
தளர்தல்2556, 3158,
அழுந்துதல்-பதிதல்3581
அழுவத் தீ-பரந்தநெருப்பு2623,