பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 297

வேலை நீந்திதான்'' என்றார்.  'இரவரம்பாக நீந்தினமாயின். . . . கங்குல்
வெள்ளம் கடலினும் பெரிதே'' (குறுந்தொகை - 387), 'இந்நாள் நெடிய கழியும்
இரா' (குறள். 1168) என்பன ஒப்பு நோக்கத்தக்கன.  கங்குலின் - இன் சாரியை.
உன்னுவான்.  குறைந்தான், அழுங்குவான் என்னும் வினை முற்றுக்கள் எச்சப்
பொருளில் வந்து முற்றெச்சங்கள்.                                  180