| | ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின சரத்தின் மாரி. |
இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக. (23-1) | 452. | எடுத்தனன்எழு ஒன்று; அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்தப் பொடித்தனன்;இரதம், வாசி, பொரு களிறு, இதனை எல்லாம் முடித்தனன்,நொடிப்பில்; பின்னும், மூசு போர் அரக்கர் வெள்ளம் அடுத்து அமர்கோல, மேன்மேல் அடு படை தூவி ஆத்தார். |
வாசி -குதிரை. (24-1) | 453. | செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது திசைவாய்கிழிபட அழல்கின்றான்; ‘இறுவாய், இதுபொழுது’ என்றான்; எரி கணை எழு கார்மழை பொழிவது போல, பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை பொலியச்சினமொடு பொழிகின்றான்; உறு மாருதி உடல்உக வெங் குருதிகள் ஒழியாது,அவனொடு மலைவுற்றான். |
ஒருபது திசை -எண்திசையோடு மேல், கீழ் சேர்ந்து பத்து எனல் வழக்கு. (32-1) | 454. | மலைபோல்உறு புய வலி மாருதி சினம் வந்துஏறிட, எந்திரமும் தேர்த் தொலையாது அவன்விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி, தன் வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும் மண்டித்துகள் பட மடிவித்தான்; |
|