மிகைப் பாடல்கள் 28. இராவணன் சோகப் படலம் |
|
902. | தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் | |
| போலத் தாமும் | |
| பழங்கண் உற்று, உடைய வேந்தன் இணை அடி | |
| விடாது பற்றி, | |
| உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர்; மைந்தன் | |
| ஆவி | |
| இழந்தனன் என்னக் கேட்டு, ஆங்கு, இடி உறும் | |
| அரவை ஒத்தாள். | (43-1) |
| | |
903. | உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல் ஆய ஐம்பது கோடி தெய்வத் தாதியர் அழுது சூழ்ந்தார்; தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் | |
| குருளை மாய, | |
| கம்பம் உற்று, அரியின் பேடு கலங்கியது என்னச் | |
| சோர்ந்தாள். | (43-2) |
| | |
904. | பத்து எனும் திசையும் வென்று, கயிலையில் பரனை | |
| எய்தி, | |
| அத் தலை அமர் செய்து, ஆற்றான்; அவன் இடத்து | |
| உமை அன்பால் தன் | |
| கைத்தலக் கிளி நிற்கு ஈய, கவர்ந்து எனக்கு | |
| அளித்து நின்ற | |
| வித்தகக் களிறே! இன்னும் வேண்டினேன், | |
| எழுந்திராயே! | (50-1) |
| | |
905. | 'மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள், மன்னர் | |
| தோள் சேர் | |
| நஞ்சு அன விழியால் அன்றி, நகை மணிப் புதல்வர், | |
| நல்லோர், | |