| செஞ் சிலை மலரால் கோலித் திரிந்தவா என்னில், | |
| செல்லும், | |
| வெஞ் சமர் இன்னும் காண வல்லனோ விதி | |
| இலாதேன்!' | (52-1) |
|
29. படைக் காட்சிப் படலம் |
|
906. | தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று | |
| அரக்கர் சேனை | |
| இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை | |
| என்னும் | |
| மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள் | |
| பத்தின் | |
| எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை | |
| வெள்ளம். | (2-1) |
|
907. | மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர், ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த் தீயர், இத் திசை வரும் படை அரக்கர் - திண் | |
| திறலோய்! | (22-1) |
|
908. | சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்து | |
| ஐஞ் - | |
| ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர், ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர். | |
| | (25-1) |
|
909. | சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற் | |
| கண் | |
| சூலபாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு | |
| விறலால் | |
| கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர் | |
| துரந்தோர். | (27-1) |