910. | ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடு | |
| போர் | |
| மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய் | |
| மனத்தோர் | |
| 'காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல் | |
| காலாள், | |
| ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி' என்று | |
| உரைப்பார். | (30-1) |
|
911. | அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து | |
| உலகில், | |
| துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் - தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட, மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ? | |
| | (43-1) |
|
30. மூலபல வதைப் படலம் |
|
912. | போனபின், பல புவனம் என்று உரைக்கின்ற பொறை | |
| சேர் | |
| ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூலத் தானைதன்னையும், 'எழுக' எனச் | |
| சாற்றினர் - தறுகண் | |
| கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் | |
| படைத்தலைவர். | (3-1) |
|
913. | மூன்றின் நூற்றினோடு ஆயிரம் முள்வன் வெள்ளம் ஆன்ற தேர், பரி, கரியவை, ஆளையும், அடங்கி, மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன ஏன்று சென்றது., அவ் இராமன்மேல், இராக்கதப் | |
| பரவை. | (23-1) |
|
914. | 'தான் அல்லாது ஒரு பொருள் இலை எனத் தகும் | |
| முதல்வன் - | |
| தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் | |
| தவறோ? | |