| 'நன்று நும் உரை; நாயகர்ப் பிழைத்து, நம் உயிர் | |
கொண்டு, | |
ஒன்றி வாழ்தலும் உரிமையதே?' என உரைப்பான். | |
| (44-2) |
|
920. | 'ஆளி மா முகவர், சீறும் அடு புலி முகவர், மிக்க யாளி மா முகவர், யானை முகவர், மற்று எரியும் | |
வெங் கண் | |
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார்; ஊழி சென்றாலும் உட்கார்; ஒருவர் ஓர் அண்டம் | |
உண்பார். | (52-1) |
|
921. | என்று எடுத்து, எண்கின் தானைக்கு இறையவன் | |
இயம்பலோடும் | |
வன் திறல் குலிசம் ஓச்சி, வரைச் சிறகு அரிந்து, | |
வெள்ளிக் | |
குன்றிடை நீலக் கொண்மூ அமர்ந்தென, மதத் திண் | |
குன்றில் | |
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை | |
நிகழ்த்தலுற்றான். | (54-1) |
|
922. | 'இசைந்தனன் அமருக்கு; எல்லா உலகமும் | |
இமைப்பின் வாரிப் | |
பிசைந்து, சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த | |
மூர்த்தம் | |
இசைந்தது போலும்!' என்று, ஆங்கு, அயன் சிவன் | |
இருவர் தத்தம் | |
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட, வயங்கி | |
நின்றான். | (69-1) |
|
923. | மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு | |
அணைந்துளோர், | |
'கொற்ற வில்லி வெல்க! வஞ்ச மாயர் வீக! | |
குவலயத்து | |