| உற்ற தீமை தீர்க, இன்றொடு!' என்று கூறினார்; | |
நிலம் |
துற்ற வெம் படைக் கை நீசர் இன்ன இன்ன |
சொல்லினார்: | (72-1) |
|
924. | அரைக் கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் | |
கோடி ஆவி போய்த் |
தரைப் பட, பல் அண்ட கோடி தகர, அண்ணல்தன் |
கை வில் |
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து, 'இராம |
ராம!' என்று |
உரைக்கும் நாமமே எழுந்து, உம்பரோடும் இம்பரே. |
| (76-1) |
|
925. | சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; செஞ் சுடர்ப் | |
படைக் |
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; கல்லை வெல்லு |
மா |
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; ஊழி காலம் |
வாழ் |
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; - மண்ணின் மீது |
அரோ. | (76-2) |
|
926. | அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே, மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும், வாகை வீரன்மேல், கொண்டல்எழும், ஊழிவாய், ஓர் குன்றில் மாரி | |
| பொழிவபோல் |
சண்ட வேகம் ஏறி, வாளி மழை சொரிந்து |
தாக்கினார். | (83-1) |
|
927. | தேரின்மீது அனந்த கோடி நிருதர், சீறு செம் முகக் காரின்மீது அனந்த கோடி வஞ்சர், காலின் வாவு | |
மாத் |
தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர், தாழ்வு |
இலாப் |
பாரின்மீது அனந்த கோடி பதகர், வந்த பற்றினார். |
| | (83-2) |