932. | இத் திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப, | | நின்று | எத் திறத்தினும் விடாது, இராமன் எங்கும் எங்குமாய் அத் திறத்து அரக்கரோடும், ஆனை, தேர், பரிக் | குலம், | தத்துறச் சரத்தின் மாரியால் தடிந்து, வீழ்த்தினான். | | | (83-7) | | 933. | இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து | | போகவும் | படை விடாது அரக்கர் ஆளிபோல் வளைந்துபற்றவும், கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் | வீதல்போல், | தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது | | தூவினான். | (83-8) | | 934. | இன்னவாறு இராமன் எய்து, சேனை வெள்ளம் | | யாவையும், | சின்னபின்னமாக, நீறு செய்தல் கண்டு, திருகியே, மின்னு வாள் அரக்கர் வெள்ளம், எண்ணில் கோடி, | வெய்தினின் | துன்னி, மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார். | | | (96-1) | | 935. | வானின்மீது அனந்த கோடி மாய வஞ்சர் மண்டினார், ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர் | | அண்மினார்; | சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் | சுற்றினார், | மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார். | | | (96-2) | | 936. | அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெங் | | கணை கதுவி, | தொடர் போர் வய நிருதக் கடல் சுவறும்படி பருக, |
|
|
|