பக்கம் எண் :

664யுத்த காண்டம் 

981.

முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப,

(21-1)

ஆவி

பெற்று, இயல் பெற்றி பெற்றாலென்ன, வாள் அரக்கர்

யாக்கை,

சிற்றியல் குறுங் கால் ஓரிக் குரல் கொளை இசையா,

பல் பேய்

கற்று இயல் பாணி கொட்ட, களி நடம் பயிலக்

கண்டான்.

34. இராவணன் தேர் ஏறு படலம்

982.

ஏழ் - இருநூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ - இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர்

(2-1)

வேந்தன்

'வாள் அமர் முடிப்பென் இன்றே' என மணித் தவிசு

நீத்தான்.

983.

உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை

(4-1)

கேள்வன்

அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு

ஆழி

முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான்.

984.

அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது

(18-1)

அளிக்கக்,

கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின்.

985.

ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன்

நால் - ஐந்

தும், இந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள்

ஒழிய