| இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு | (27-1) |
ஈசன் |
வெம்மை ஆடு அமரர்க்கு எழுந்தென, தேர்மிசை |
விரைந்தான். |
| |
35. இராமன் தேர் ஏறு படலம் |
| |
| 986. | இத் தகையன் ஆகி, 'இகல் செய்து, இவனை | (4-1) |
இன்னே |
கொத்து முடி கொய்வென்' என, நின்று எதிர் குறிப்ப, தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில் சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். |
|
| |
36. இராவணன் வதைப் படலம் |
| |
| 987. | புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன், | (5-1) |
வென்றி |
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன், உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார் பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார். |
|
| |
| 988. | வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் | (17-1) |
தலைவரோடு |
நிரம்பிய வெள்ளச் சேனை நிருதரும், களிறும் |
தேரும் |
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல்தன் பகழி மாரி, பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் |
அம்மா. |
|
| |
| 989. | பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் | |
போக, |
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி |