| பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு; | (103-1) |
அதனால் |
நயம் படைப்பென்' என்று, ஒரு கதை நாதன்மேல் |
எறிந்தான். |
| |
| 996. | அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன் பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை | (105-1) |
பொறுத்தான் |
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய, சின்னமாக்கினன்; அது கண்டு, அங்கு அரக்கனும் |
சினந்தான். |
| |
| 997. | ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும் | (107-1) |
சினந்தே |
தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின் |
செறுத்தான், |
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன் ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான். |
|
| |
| 998. | இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன் சுருதி, அன்ன திண் படைகொடு காத்தனன்; | (107-2) |
மதியின் |
விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும், வீரன், உரவு திங்களின் படைகொண்டு, அங்கு அதனையும் |
ஒறுத்தான். |
| |
| 999. | வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் | (107-3) |
மறைத்தான்; |
நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி, 'பேருவிப்பென், மற்று இவன் உயிர்' எனும் உளம் |
பிடித்தான். |