| 1000. | முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள் ஒக்க வாரி, அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப, புக்கி, அண்ணலை வலங்கொண்டு போனதும், | (107-4) | பொடிபட்டு | உக்கி, ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ? | | | | 1001. | இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து, | (118-1) | அங்கு | எத் திறங்களும் இடிஉரும் எறிந்திட வெருவி, சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய. | | | | | 1002. | 'அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து, | (118-2) | உலையக் | கொண்ட காலம் ஈதோ!' எனக் குலைகுலைந்து, | அமரர் | துண்டவான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம் கண்டு, 'இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்' என்றான். | | | | | 1003. | மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே போயது; எங்கணும் இருள் அற ஒளித்தது; அப் | (123-1) | பொழுதில் | காயும் வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம் | கறுத்தான். | | | | 1004. | நெற்றி விழியான் - அயன், நிறைந்த மறையாளர் மற்றை அமரர், புவியில் வானவர்கள், 'ஈர் - ஐந்து உற்ற தலை தானவன் விடும கொடிய சூலம் இற்று ஒழிய ஆன்று அழியுமோ?' என - இசைத்தான். | (130-1) | | | | | 1005. | 'வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும் | |
|
|
|