| 1059. | என்று, தெரினை வீடணன் எய்தியது என்றான்; | (142-3) |
'நன்றுதான்' என நாயகன் ஏறினன், அவரோடு |
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம் |
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். |
|
| | |
| 1060. | ஏறினன் விமானம்தன்னில் இராமனும், இளைய | (142-5) |
கோவும், |
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை |
வேந்தும், |
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து |
ஏற, |
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் |
உள்ளார். |
| | |
(இது முதல் 142-17 வரையில் 'இமயப் படலம்' என்றும், 'வசந்தன் உயிர்வரு படலம்' என்றும், சில பிரதிகளில் உள்ளன.) |
| | |
| 1061. | மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை | (142-6) |
நோக்கி, |
'ஏறும் நீர் தேரில்' என்ன, 'கருணன் வந்து |
எதிர்த்தபோது, |
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி, |
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்' என்னச் |
சொன்னார். |
| | |
| 1062. | என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி, | (142-7) |
நின்ற போதினின் இராகவன் தேரின்நின்று |
இழிந்தான்: |
'பொன்றுமா வரக் காரணம் என்?' எனப் புழுங்கா' |
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி' எனச் |
சொன்னான். |
| | |
| 1063. | 'வரி சிலை இராமன் ஓலை, மறம் புரி மறலி, | |
காண்க! |
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து |
போந்த |