(இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக, பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன.) |
| | |
| 1148. | ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி, | (170-37அ) |
தூய வார் கழல் அனுமனும் தோன்றினன்; தோன்றா |
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து, |
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன் |
நின்றான். |
| | |
| 1149. | நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை | (170-37ஆ) |
நோக்கி, |
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, 'நம் |
பூசை |
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப் |
புளினக் |
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி' |
|
| | |
| 1150. | என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட, | (170-37இ) |
இறைஞ்சி, |
முன்னி மாருதி மொழிந்தனன்; 'மூவுலகு உடையோய்! |
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப் |
பிழையாது |
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை' |
எனவே. |
| | |
| 1151. | ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும் | (170-37 ஈ) |
கூத்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி |
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து, |
அனுமன் அந்த |
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற, |
தளர்ந்து வீழ்ந்தான். |
| | |
| 1152. | மனுபரன் அனுமன்தன்னை வரவழைத்து, ஈசன் | |
வன்மை |
| தனை உரைத்து, 'இடை நீ தந்த நாதனை நடுவே |
நாட்டி, |