| உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும் | |
மண்ணும், நாகரும், யாவரும், அருந் துயர் மறந்தார். |
| (258-14) |
| | |
1241. | மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி, | |
| ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி, |
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும் |
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து. |
| (258-15) |
| | |
1242. | ஆர் இருள் அகலும்காலை, அமலனும், மறையோன் | |
| பாதம், |
ஆர்வமொடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும் |
ஆசி, |
சீரிது கூறி, 'சேறி' என்றலும், தேர்மேல் கொண்டு, |
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து |
சென்றான். | (258-16) |
| | |
1243. | விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு, | |
| தேர்மேல் |
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும் |
அமைந்தான்; |
வருந்து கோசல நாடுடன், அயோத்தியும் வாழ, |
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான். |
| (258-17) |
| | |
1244. | இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான் | |
| அயோத்தி எய்தி, |
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும் |
அராவு பொன் மௌலிக்கு எய்ந்த சிகாமணி, |
குணபால அண்ணல் |
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் |
செய்தான். | (258-18) |
| | |
1245. | இளவலை, ''அண்ணலுக்கு எதிர் கொண்ம்'' என்று, | |
| நம் |
வளை மதில் அயோத்தியில் வாழும் மக்களை, |