43

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி    :  பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க  தாசர்   :  வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர்  :  பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர்    :  உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் :  பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர்      :  சௌபன்ன மகா புருஷ சரிதம்
              
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர்   :  ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்

கம்பன்    :  கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு

1. கோன புத்தா ரெட்டி    :  ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் :  பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல      :  மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்

1. அபிநவ பம்பா என்னும்
  நாக சந்திரர்           :  பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும்
  நரகரி                :  தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்

1. கன்னச இராம பணிக்கர் :  கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன்   :  அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி

1. கோஸ்வாமி துளசிதாஸ்  :  துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ்          :  இராம சந்திரிகா (கி. பி. 16)