48

இராமாயண
அயோத்தியா காண்டங்கள்
- ஓர் ஒப்பியலாய்வு

(முனைவர்  அ.அ. மணவாளன்,  பேராசிரியர்,
தமிழ் மொழித்துறை,  சென்னைப் பல்கலைக் கழகம்)

அயோத்தியா காண்டக் கதைக்கரு

1.   தசரதன் விழைவும் விளைவும்
    1.1.  தசரதன் இராமனுக்கு முடிசூட்ட எண்ணுதல்

       
1.1.1.  மூப்புணர்தல்
        1.1.2. தசரதனின் கனவும் கிரக  நிலையும்
        1.1.3. தசரதன் துறவு மேற்கொள்ள விரும்புதல்
    1.2.  தசரதன் முடிவும் அரசவை ஏற்பும்
       
1.2.1.  வேற்றரசர்களுக்கு அழைப்பு
        1.2.2. அரசியர்க்கு அறிவிப்பு
        1.2.3.  இராமனுக்கு அறிவுரை
    1.3. மந்தரையால் கைகேயி மனம் திரிதல்
       
1.3.1.  மந்தரை யார்?
        1.3.2. மந்தரையின் பகைமை
        1.3.3. மந்தரையின் சூழ்ச்சி
        1.3.4.  கைகேயி இளையவளா இடையவளா?
        1.3.5.  கைகேயி பண்பு நலன்
        1.3.6.  கைகேயி வரங்கள் பெற்ற சூழல்
    1.4.  தசரதன் சாபம் பெற்ற வரலாறு
        1.4.1.வரலாறு இடம்பெறும் சூழல்
        1.4.2. முனிகுமாரனின் பெயரும் குலமும்
        1.4.3. ஜப்பானிய ராமாயணமும் சாப வர