(c) உரிமை செறிவு கம்பன் அறநிலை கோவை - 641 037 1994 தை விலை: ரூ 175/- (ஒரு பகுதிக்கு) ஒளி அச்சுக்கோப்பு:பா. செல்வராஜ் பி.எஸ்ஸி., வி. சாந்தி, அ.ஜெயராஜசிங்கம், இரா.சு. சரஸ்வதி, காந்தளகம்,சென்னை: பக்கமாக்கல்; ஓவியர் ஜெ. பூவரசு, லோ. பாலமுருகன், காத்தளகம், சென்னை; மெய்ப்பு; டாக்டர் மா.ரா.போ. குருசாமி, டாக்டர் க. வெள்ளிமலை, புலவர் வே. சிவசுப்பிரமணியன் புலவர் வெற்றியழகன், நா. சந்திரசேகரன்; எதிர்மறை படச்சுருள்; சக்தி வண்ண ஆய்வகம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை; மறுதோன்றிஅச்சு; உதயம் மறுதோன்றி அச்சகம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை; தாள்;18.6 கி.கி மாப்லித்தோ, அமராவதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா காகித ஆலை, உடுமலைப்பேட்டை; தங்கமுலாம்அச்சு: வினாயகா தங்கமுலாம் அச்சகம், ராயப்பேட்டை, சென்னை: கட்டாளர்:பாலாஜி கட்டாளரகம், ராயப்பேட்டை, சென்னை; அலுவலக உதவி: செ.ரா.ஷோபனா, கி. சரவணன், அ. எட்வின், சென்னை; அச்சிடல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன், காந்தளகம், 4 முதல்மாடி, 834, அண்ணாசாலை, சென்னை - 600 002. தொலைபேசி 834505 தொலைநகல் 834728 |