மூலம்
பதிகம்
அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
66
உரை
66
அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும் - அந்திப்பொழு தாகிய மாலையைச் சிறப்புச் செய்த காதையும்,
சிறப்புச் செய்தல் - புனைந்துரைத்தல்