மூலம்
பதிகம்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
67
உரை
67
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும் - அப் பதியின் கண் இந்திரனுக்கு விழாச் செய்த காதையும்,