பதிகம்


மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென


69
உரை
69

       மடல் - பூ என்ப அரும்பதவுரை. கானல் - கடற்கரைச் சோலை. இஃது இசைப் பாவாற் பெற்ற பெயர். இதனுட் பெரிதும் கதை நிகழாமை உணர்தற்பாற்று.