பதிகம்


70
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடைக


69
உரை
70

      வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதை யும் - இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும்,