பதிகம்


வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை


73
உரை
74

      தோட்டு அலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும் - இதழ் விரிந்த மாலையை யுடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரியிற் சென்று தங்கிய காதையும்,

      தோடு, தோட்டு என விகாரமாயிற்று. கோதை, ஆகுபெயர்.