மூலம்
பதிகம்
75
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை
ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை
74
உரை
75
கறங்கு இசை ஊர்காண் காதையும் - முழங்கா நின்ற முரசொலியையுடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும் .