பதிகம்


ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட


77
உரை
77

        ஆய்ச்சியர் குரவையும் - தம் சேரிக்கு உற்பாத சாந்தி யாக மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறை மையும்,

        இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.