பதிகம்


ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய

77
உரை
78

       . தீத்திறம் கேட்ட துன்ப மாலையும் - கோவலன் கொலையுண்ட தீய செய்தியைக் கண்ணகி கேட்டு அவலித்து அரற்றிக் கவன்று கையாறுற்ற துன்ப வியல்பும்,

          மாலை - தொடர்ச்சியுமாம்.