மூலம்
பதிகம்
அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
81
உரை
81
அழற்படு காதையும் - கண்ணகியின் முலைமுகத் தெழுந்த தீ அவளேவிய இடமெங்கும் தாவி எரித்த காதையும்,