பதிகம்

அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்


81
உரை
82

       அருந்தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும் - மதுரைமா தெய்வம் வெளிப்பட்டு அவளது பாவத்தொடர்பினைக் கட்டுரைத்த காதையும்,

       கட்டுரை - விளங்கச் சொல்லுதல் என்பது அரும்பதவுரை.