பதிகம்

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்


84
உரை
84

     சி - காட்சிக் காதையும்,

காட்சி - கல்லினைக் காண்டற்கு மனத்தாற் றுணிதல். குறவர் கையுறையுடன் செங்குட்டுவனைக் கண்டனராயினும் அது பொரு ளன்றாம்.

     கால்கோள் - கல்லிலே கடவுளின் வடிவெழுதத் தொடங் கிய காதை,

கால்கோள் - தொடங்குகை. அடியார்க்கு நல்லார் கற்கொண்ட காதையும் எனப் பொருள் கூறிக், கற்கோள் கால்கோளென விகா ரம் என்றனர் ; 1"கற்கால் கொண்டனன்" என்பராகலின் அது பொருந்துவதன்று.

    நீர்ப்படை - அங்ஙனம் எழுதின பத்தினிக் கடவுள் வடி வைக் கங்கை யாற்றில் நீர்ப்படுத்தின காதையும்,

    நடுகல் - பத்தினிக் கோட்டத்துத் தெய்வப் படிமத்திலே நங்கையைப் பிரதிட்டை செய்வித்த காதையும்,

  கண் ஆராயப்படும்.

1. சிலப், 26. 254.