பதிகம்

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்


87
உரை
87

        உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - இடையிட்ட உரையும் பாட்டுமுடைய காப்பியத்தை,

       உரை - உரைச்செய்யுள். பாட்டு - இசைப்பாட்டு. செய்யுள் பொருட்டொடர்நிலைச் செய்யுள் ; ஆவது பெருங்காப்பியம்.