பதிகம்

உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்


88
உரை
89

          மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் மதுரையின்கட் கூலவாணிகனான சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன் கேட்டனன் ;

         கூலம் எண் வகைத்து ; அவை - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பன. பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலார் ; 1"பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக' என்பது காண்க.


1. மதிவாணர் நாடகத் தமிழ் நூல்.