மூலம்
பதிகம்
வினைவிளை கால மெனறீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
37
உரை
38
வினை விளை காலம் என்றீர் - நீர் வினை விளை காலம் என்று கூறிப் போந்தீர், யாது அவர் வினை விளைவு என்ன - அவர்க்கு வினையின் விளைவாவது என்னையென்று அடிகள் வினவ, .