8. வேனிற் காதை

 

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்



36
உரை
36

       அன்றியும் - அங்ஙனம் வாசித்துச் செவியால் அளந்தறிந்ததன்றியும், வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் -

       2;விளரி நிற்குமிடத்தில் இளியும், இளி நிற்குமிடத்தில் விளரியும் நிற்கவேண்டும். வரன்முறையாலே இளி முறையாற் பாடப்படும் ஏழு நரம்பு களினுள்ளே ;