8. வேனிற் காதை

 

மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித


42
உரை
42
       மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி - வலிவு மெலிவு சமம் என்னும் மூவகை யியக்கத்தாலும் முறையாலே பாடிக் கழித்து;

       நால்வகைச் சாதிப் பண்களையும் மூவகையியக்கத்தாலும் பாடிக் கழித்தென்க.