|
|
தெண்கிணைப் பொருநர் செருக்குட
னெடுத்த
மண்கணை முழவின் மகிழிசை யோதையும்
|
|
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த - தெளிந்த ஓசையினையுடைய தடாரியினையுடைய கிணைப்பொருநர்
செருக்குதலோடெடுத்த, மண்கணை முழவின் மகிழ் இசை ஓதையும் - மார்ச்சனையையுடைய திரண்ட
முழவினது மகிழ்ச்சியைத் தரும் இசையின் ஒலியும் ;
இது களவழி வாழ்த்து ; என்னை ? "1
தண்பணை வயலுழவனைத், தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று" என்றாராகலின்.
|
1.
பு. வெ. வாகை, 32.
|
|