மூலம்
10. நாடுகாண் காதை
அறிவ னறவோ னறிவுவரம் பிகந்தோன
176
உரை
176
அறிவன் - எல்லாவற்றையும் அறியும் அறிவுடையோன், அறவோன் - அறஞ் செய்தலையே தன் தொழிலாகவுடையோன், அறிவு வரம்பு இகந்தோன் - மக்கள் அறிவின் எல்லையைக் கடந்து நின்றோன் ;
மக்கள் தம் அறிவினால் அறியவொண்ணாதவன் என்றபடி.