10. நாடுகாண் காதை

தரும முதல்வன் றலைவன் றருமன



178
உரை
178

        தரும முதல்வன் - அறங்களுக்கு மூலமாயுள்ளோன் ; தலைவன்-எவ்வகைத் தேவர்க்கும் தலைவனாயுள்ளான் ; தருமன் - தானே அறமாயவன் ;