மூலம்
10. நாடுகாண் காதை
பொருளன் புனிதன் புராணன் புலவன
179
உரை
179
பொருளன் - உண்மைப் பொருளாயுள்ளவன் ; புனிதன் - தூய்மையுடையோன் ; புராணன்-பழைமையானவன்; புலவன் - யாவர்க்கும் அறிவாயுள்ளோன் ;